தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெய்ஞ்ஞானி ; திருவள்ளுவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெய்ஞ்ஞானி. பொய்யில்புலவர் புரிந்துறையு மேலுலகம் (பு. வெ. 10, 4). 1. Man of true wisdom;
  • திருவள்ளுவர். பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் (மணி. 22, 61). 2. Tiruvaḷḷuvar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + இல் neg. +. 1. Man of true wisdom;மெய்ஞ்ஞானி. பொய்யில்புலவர் புரிந்துறையு மேலுலகம் (பு. வெ. 10, 4). 2. Tiruvaḷḷuvar; திருவள்ளுவர்.பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில்புலவன் (மணி. 22, 61).