தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய்பேசாமை ; நடுவுநிலைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய் சொல்லாமை. பொய்யாமையன்ன புகழில்லை (குறள், 296). 1. Being truthful;
  • நடுநிலைமை. பொய்யாமை நுவலுநின் செங்கோல் (கலித். 99). 2. Impartiality;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id + id. 1.Being truthful; பொய் சொல்லாமை. பொய்யாமையன்ன புகழில்லை (குறள், 296). 2. Impartiality;நடுநிலைமை. பொய்யாமை நுவலுநின் செங்கோல்(கலித். 99).