தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய் ; மாயம் ; போலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 1. பொய். பொய்ம்மையும் வாய்மை யிடத்த (குறாள், 292). 1. Falsehood, lie;
  • மாயம். 2. Unreality, illusion;
  • போலி. (W.) 3. That which is counterfeit or artificial;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Falsehood, lie; பொய். பொய்ம்மையும் வாய்மையிடத்த (குறள், 292). 2. Unreality, illusion;மாயம். 3. That which is counterfeit or artificial; போலி. (W.)