தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய்யாதல் ; தவறுதல் ; பின்வாங்குதல் ; கெடுதல் ; பொய்யாய்ப் பேசுதல் ; வஞ்சித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள், 13). 1. To fail, as a prediction or omen; to deceive hope, as clouds;
  • தம் செயலினின்று பின்வாங்குதல். பொய்த்தோர் வில்லிகள் போவாராம் (கம்பரா. சூளா. 41). 2. To prove false;
  • கெடுதல். பொருளென்னும் பொய்யா விளக்கம் (குறள், 753).-tr. 3. To go to ruin;
  • பொய்யாகப் பேசுதல். தன்னெஞ் சறிவது பொய்யற்க (குறள், 293). 1. To lie, utter falsewood; to make false pretences;
  • வஞ்சித்தல். நின்றோடிப் பொய்த்தல் (நாலடி, 111). 2. To deceive, cheat;

வின்சுலோ
  • --பொய்ப்பு, ''v. noun.'' Fal sification, failure, deceptiveness, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < பொய். intr. 1.To fail, as a prediction or omen; to deceivehope, as clouds; தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள், 13). 2. To prove false; தம் செயலினின்று பின்வாங்குதல். பொய்த்தோர் வில்லிகள்போவாராம் (கம்பரா. சூளா. 41). 3. To go to ruin;கெடுதல். பொருளென்னும் பொய்யா விளக்கம்(குறள், 753).--tr. 1. To lie, utter falsehood;to make false pretences; பொய்யாகப் பேசுதல்.தன்னெஞ் சறிவது பொய்யற்க (குறள், 293). 2. Todeceive, cheat; வஞ்சித்தல். நின்றோடிப் பொய்த்தல் (நாலடி, 111).