தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிடுங்கப்படுதல் ; துளைக்கப்படுதல் ; வீழ்த்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடுங்கப்படுதல். பொய்தகுத்தின . . . புண் (கம்பரா. கிங்கர. 50). 1. To be pulled out, torn off;
  • துளைக்கப்படுதல். பொய்தகடொன்று பொருந்தி (கம்பரா. பஞ்ச. 49).-tr. 2. To be hollowed;
  • வீழ்த்துதல். அவை பார் சோரப் பொய்தான் (கம்பரா. அட்ச. 33). 3. To fell, throw down;
  • சிற்றில். பொய்தலணி வண்டிமிர் மணற்கோடு (பரிபா. 20, 23). 2. House of sand made by children in play;
  • மகளிர் கூட்டம். (சூடா.) 3. Company of women;
  • மகளிர் விளையாட்டு. பொய்த லாய மொடு (சிலப். 6, 151). 1. Woman's game;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a female companion, தோழி; 2. a concourse of women, மகளிர் கூட்டம்; 3. a kind of women's play, மகளிர் விளையாட்டு.

வின்சுலோ
  • [poytl] ''s.'' A female companion, தோழி. 2. A concourse of women, மகளீர் கூட்டம். 3. A kind of women's play, மக ளீர்விளையாட்டு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < புய்-. intr. 1. Tobe pulled out, torn off; பிடுங்கப்படுதல். பொய்தகுத்தின . . . புண் (கம்பரா. கிங்கர. 50). 2. To behollowed; துளைக்கப்படுதல். பொய்தகடொன்றுபொருந்தி (கம்பரா. பஞ்ச. 49).--tr. To fell, throwdown; வீழ்த்துதல். அவை பார் சோரப் பொய்தான்(கம்பரா. அட்ச. 33).
  • n. prob. பொய்-. 1.Woman's game; மகளிர் விளையாட்டு. பொய்த லாயமொடு (சிலப். 6, 151). 2. House of sand madeby children in play; சிற்றில். பொய்தலணி வண்டிமிர் மணற்கோடு (பரிபா. 20, 23). 3. Companyof women; மகளிர் கூட்டம். (சூடா.)