தமிழ் - தமிழ் அகரமுதலி
    போலிக்கால் ; கால்களால் ஏறிச் செலுத்தும் கழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளையாட்டில் கால்களால் ஏறிச்செலுத்தும் கழி. அந்தரமாய் பொய்க்காலிலாடும் வித்தை (நெல் விடு. 358). 1. Stilt;
  • காலுக்குப் பிரதியாக மரத்தால் அமைத்துக்கட்டப்பட்ட போலிக்கால். Mod. 2. Wooden leg;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
போலிக்கால்.

வின்சுலோ
  • ''s.'' A stilt, a false leg- as a wooden one. பொய்க்கால் கட்டியாட, ''inf.'' To go upon stilts.
  • ''s.'' Stilt, போலிக்கால். (See கால்.) 2. A wooden leg, மரக்கால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொய் +. (W.)1. Stilt; விளையாட்டில் கால்களால் ஏறிச்செலுத்தும்கழி. அந்தரமாய்ப் பொய்க்காலிலாடும் வித்தை (நெல்விடு. 358). 2. Wooden leg; காலுக்குப் பிரதியாக மரத்தால் அமைத்துக்கட்டப்பட்ட போலிக்கால்.Mod.