தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய்ச்சாட்சி கூறுபவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய்ச்சாட்சி கூறுபவர். பொய்க்கரிமாக்கள் புறங்கூற் றாளர் (சிலப் 5, 131, பி-ம்.). False witnesses;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பொய்க்கரி +. False witnesses; பொய்ச்சாட்சிகூறுபவர். பொய்க்கரிமாக்கள் புறங்கூற் றாளர் (சிலப்.5, 131, பி-ம்.).