தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கால்நடைகள் நுனிப்புல் மேய்கை. 1. Browsing;
  • தீங்கு விளைக்காத கடி. 2. Harmless, playful bite, as of a dog;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பருங்கடி.

வின்சுலோ
  • ''s.'' A bite which does not hurt--as that of a dog in play.
  • ''v. noun.'' Slight grazing of cattle; browsing. 2. A harmless bite of a reptile, விஷமேறாக்கடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொய் +. (W.)1. Browsing; கால்நடைகள் நுனிப்புல் மேய்கை.2. Harmless, playful bite, as of a dog; தீங்குவிளைக்காத கடி.