தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காஞ்சீபுரத்தில் ஒரு பொய்கையில் அவதரித்தவரும் ஆழ்வார் பதின்மருள் ஒருவருமான திருமாலடியார். A Vaiṣṇava saint, born at a tank in Conjeevaram, one of the ten āḻvār, q. v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவைணவாசாரியர்.

வின்சுலோ
  • ''s.'' One of the twelve ஆழ்வார், or propagators of the Vaishnuva system, said to be born of a lotus flower in the holy tank of Conjeveram pagoda.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A Vaiṣṇava saint, born at a tank inConjeevaram, one of the ten āḻvār, q. v.;காஞ்சீபுரத்தில் ஒரு பொய்கையில் அவதரித்தவரும்ஆழ்வார் பதின்மருள் ஒருவருமான திருமாலடியார்.