தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களவழிநாற்பது இயற்றிய ஆசிரியர். (புறநா. 48). 1. An ancient poet, author of Kaḷavaḻi-nāṟpatu;
  • . 2. See பொய்கையாழ்வார். பொய்கையார் பூதத்தார் பேயார் (உபதேசரத். 4).

வின்சுலோ
  • ''s.'' The name of a poet, ஓர்புலவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொய்கை1. An ancient poet, author of Kaḷavaḻi-nāṟpatu,களவழிநாற்பது இயற்றிய ஆசிரியர். (புறநா. 48.) 2.See பொய்கையாழ்வார். பொய்கையார் பூதத்தார்பேயார் (உபதேசரத். 4).