தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாயை ; போலியானது ; உண்மையல்லாதது ; நிலையாமை ; உட்டுளை ; மரப்பொந்து ; செயற்கையானது ; சிறு சிறாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசத்தியம். பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ (குறள், 938). 1. Lie, falsehood, falsity, untruth, opp. to mey, one of five pātakam, q.v.;
  • மாயை. (W.) 2. Illusion of the world, deceptive appearance;
  • போலியானது. (W.) 3. Sham, that which is counterfeit or false;
  • நிலையாமை. புற்புதமே யன்ன பொய்க்குடி வாழ்க்கையை (திருநூற். 3.) 4. Instability;
  • உட்டுளை. பொய்பொரு முடங்குகை (சிலப். 15, 50). 5. Tubularity, hole;
  • மரப்பொந்து. (பிங்.) 6. Hollow or recess in a tree;
  • செயற்கையானது. Colloq. 7. That which is artificial, as poy-k-kāl;
  • சிறுசிராய். (W.) 8. Small splinter;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lie, a falsehood, an untruth, அசத்தியம்; 2. deceptive appearance, கரவடம்; 3. a hollow or a hole in a tree; 4. sham, that which is mock or false, வேஷம்; 5. a small splinter, சிறு சிராய். இருப்பது பொய் இறப்பது மெய், life is deceptive, but death is certain. பொய்க்கடி, harmless bite of a reptile; 2. browsing, slight grazing of cattle. பொய்க்கால், a stilt, a wooden leg. பொய்க்குழி, a pit fall, படுகுழி. பொய்க்கூடு, the body which is not lasting. பொய்க் கோலம், --வேஷம், disguise, mask; 2. hypocrisy, dissimulation, கரவடம். பொய்சாதிக்க, to stand to a lie. பொய்சொல்ல, -பேச, to tell lies. பொய்ச்சத்தியம், -யாணை, a false oath, perjury. பொய்ச்சாட்சி, a false witness. பொய்த்தலை, a mask or false-head used by theives in house-breaking. பொய்ப்பத்திரம், a forged letter or document. பொய்ப்பார், a shallow startum of rock, as found in digging a well. பொய்யன், a liar. பொய்யாய்ப்போக, பொய்பட, to fail, to become abortive, வீணாக; 2. to prove false, பொய்யாக. பொய் யுறக்கம், பொய்த் தூக்கம், unsound sleep. பொய்வாழ்வு, the vain delight of the world.
  • VI. v. t. & i. lie, utter falsehood. பொய்பேசு; 2. prove false, fail, தவறு. என் வார்த்தை பொய்யாது, -பொய்த் துப் போகாது, my word will not prove false. பொய்யாதே, don't lie. பொய்யாமொழி, reality, veracity; 2. the name of a poet. பொய்த்தல், பொய்ப்பு, v. n. falsification, failure.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • poy பொய்(யி) lie, falsehood, untruth

வின்சுலோ
  • [poy] ''s.'' Lie, falsehood, falsity, untruth, அசத்தியம். (சது.) 2. Illusion of the world, deceptive appearance, கரவடம். 3. Sham, that which is mock or false; artificial ness, வேஷம். 4. (சது.) Hollow or hole in a tree, மரப்பொந்து. 5. ''[loc.]'' A small splinter, சிறுசிராய். எண்ணமெல்லாம்பொய்எமனோலைமெய். Expec tations are vain, Yaman [death] is cer tain. பொய்யாய்ப்போகிறநம்பிக்கை. A false and vain hope.
  • [poy] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To lie, to utter falsehood, பொய்பேச. 2. ''v. n.'' To fail as a prediction or omen; to deceive hope, as clouds, &c., to make false preten ces, தவற. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. pollu, K. pusi, M.poy.] 1. Lie, falsehood, falsity, untruth, opp.to mey, one of five pātakam, q.v.; அசத்தியம்.பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ (குறள், 938).2. Illusion of the world, deceptive appearance;மாயை. (W.) 3. Sham, that which is counterfeit or false; போலியானது. (W.) 4. Instability;நிலையாமை. புற்புதமே யன்ன பொய்க்குடி வாழ்க்கையை (திருநூற். 3). 5. Tubularity, hole; உட்டுளை.பொய்பொரு முடங்குகை (சிலப். 15, 50). 6. Hollowor recess in a tree; மரப்பொந்து. (பிங்.) 7. Thatwhich is artificial, as poy-k-kāl; செயற்கையானது.Colloq. 8. Small splinter; சிறுசிராய். (W.)