தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொலிதல் ; மிகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொலிதல். 1. To excel in appearance;
  • மிகுதல். அதிர்குரல் பொம்ம (பாரத. பதினான். 112). 2. To swell;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr.< பொருமு-. 1. To excel in appearance; பொலிதல். 2. To swell; மிகுதல். அதிர்குரல் பொம்ம(பாரத. பதினான். 112).