தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொலிவு ; மிகுதி ; பருமன் ; கூட்டம் ; சோறு ; மகிழ்ச்சி ; பிரதிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரதிமை. பொம்மலாட்டுவிக்கும் தோலுருப்போல (விறலிவிடு.) Puppet, effigy;
  • மகிழ்ச்சி. போய்வருங் கரும முற்றிற் றென்பதோர் பொம்மல் பொங்க (கம்பரா. திருவடி. 3). 6. Exultation;
  • சோறு. இறடிப்பொம்மல் பெறுகுவிர் (மலைபடு. 169). (பிங்.) 5. Boiled rice;
  • கூட்டம். பொலிந்தன உடுவின் பொம்மல் (கந்தபு. காசிபன்புல 28). 4. Multitude, as of stars;
  • மிகுதி. (திவா.) புகுந்த வவ்விருளின் பொம்மல் (இரகு. இலவண. 55). 2. Abundance, copiousness;
  • பொலிவு. ஒளிர் பொன்னனைய பொம்மனிறம் (கம்பரா. உருக்கா. 68). 1. Fine appearance;
  • பருமன். பொம்மல் வனமுலை (சீவக. 2717). 3. Size, thickness, plumpness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. thickness, bulkiness, பருமை; 2. abundance, மிகுதி; 3. boiled rice, சோறு; 4. (பொம்மை) a puppet, பாவை. பொம்மலாட்டு, a puppet show; 2. deceptive appearance.

வின்சுலோ
  • [pomml] ''s.'' Thickness, plumpness, largeness, bulkiness, corpulence, swelling, பொலிவு. 2. Abundance, copiousness, மிகுதி. 3. Boiled rice, சோறு. 4. ''(R.)'' A puppet.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொருமு-. 1.Fine appearance; பொலிவு. ஒளிர் பொன்னனையபொம்மனிறம் (கம்பரா. உருக்கா. 68). 2. Abundance, copiousness; மிகுதி. (திவா.) புகுந்த வவ்விருளின் பொம்மல் (இரகு. இலவண. 55). 3. Size, thickness, plumpness; பருமன். பொம்மல் வனமுலை(சீவக. 2717). 4. Multitude, as of stars; கூட்டம்.பொலிந்தன உடுவின் பொம்மல் (கந்தபு. காசிபன்புல.28). 5. Boiled rice; சோறு. இறடிப்பொம்மல்பெறுகுவிர் (மலைபடு. 169). (பிங்.) 6. Exultation;மகிழ்ச்சி. போய்வருங் கரும முற்றிற் றென்பதோர்பொம்மல் பொங்க (கம்பரா. திருவடி. 3).
  • n. < Pkt. bommā< pratimā. Puppet, effigy; பிரதிமை. பொம்மலாட்டுவிக்கும் தோலுருப்போல (விறலிவிடு.).
  • n. < Pkt. bommā< pratimā. Puppet, effigy; பிரதிமை. பொம்மலாட்டுவிக்கும் தோலுருப்போல (விறலிவிடு.).