தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாவைக்கூத்து ; பொம்மைகளை வைத்தாட்டும் காட்சி ; மாயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பொம்மலாட்டம். (W.)

வின்சுலோ
  • [pommlāṭṭu] ''s.'' [''Tel.'' ொம்மலாட, A puppet show, பாவைக்கூத்து.] 2. ''[fig.]'' Disguise, deceptive appearance, மாயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See பொம்மலாட்டம். (W.)