தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்னாலாகிய உருண்டைமணி ; பொன்மணியாலான அணிகலவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்னாலாகிய உருண்டை மணி. 1. Gold bead;
  • பொன்மணியாலான அணிவகை. பொன்மணி யொலிப்ப (திவ். பெரியதி. 1, 7, 1). 2. Necklace of gold beads;

வின்சுலோ
  • ''s.'' Gold-beads.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Gold bead; பொன்னாலாகிய உருண்டை மணி. 2.Necklace of gold beads; பொன்மணியாலானஅணிவகை. பொன்மணி யொலிப்ப (திவ். பெரியதி.1, 7, 1).