தமிழ் - தமிழ் அகரமுதலி
    சித்திரைப் பட்டத்தில் நல்ல நாளில் முதல் முறையாக உழுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருவகாலத்தில் நல்ல நாளில் முதன்முறையாக உழுங் கலப்பை. பொன்னேர் பூட்டி நின்றோர் (சிலப். 10, 135, உரை). 1. The plough used on an auspicious day for the first time in a season;
  • . 2. See பொன்னேர்க்கட்டு. Loc.

வின்சுலோ
  • . See பொன்னேர்கட்ட, under ஏர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.The plough used on an auspicious day for thefirst time in a season; பருவகாலத்தில் நல்லநாளில் முதன்முறையாக உழுங் கலப்பை. பொன்னேர் பூட்டி நின்றோர் (சிலப். 10, 135, உரை). 2.See பொன்னேர்க்கட்டு. Loc.