தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு துகில்வகை ; அழகான எழுத்து ; சிறந்த எழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.) A kind of cloth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.perh. பொன் +. A kind of cloth; ஒருவகைத்துகில். (சிலப். 14, 108, உரை.)