தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவர்களால் நிறுவப்பட்ட சினாலயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்னெயில் வட்டத்திற் செலுத்தும் ஊழ்வினை (சீவக. 380, உரை). Heavenly pavilion. See சமவசரணம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகனிருக்குமிடம்.