தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவேரி ஆறு ; எட்டாம் பாட்டன் ; குருதிவடியும் மூக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. See பொன்னாசி1.
  • காவிரி. (திவா.) பொன்னி வளம் பெருகும் (திவ். பெரியதி. 7, 8, 3). 1. The Kāvēri;
  • எட்டாம்பாட்டன். (J.) 2. Ancestor of the 8th generation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காவேரி.

வின்சுலோ
  • ''s.'' The Kavery river, as having golden sands, காவேரி. (சது.) 2. ''(Jaff.)'' An ancestor of the eighth gene ration, எட்டாம்பாட்டன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. The Kāvēri;காவிரி. (திவா.) பொன்னி வளம் பெருகும் (திவ்.பெரியதி. 7, 8, 3). 2. Ancestor of the 8th generation; எட்டாம்பாட்டன். (J.) 3. See பொன்னாசி.