தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்னால் அமைந்த கூடம் ; சிதம்பரத்திலுள்ள பொற்சபை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ¢பொன்னாலமைந்த கூடம் (சிலப். பதிகம், 41, உரை). 1. Golden hall;
  • சிதம்பரத்துள்ள கனகசபை. பொன்னம்பலத்து மேவியாடல் புரியா நின்றவர் (பெரியபு. திருநாவுக். 175) 2. The golden hall of Chidambaram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பொன் +. 1. Golden hall; பொன்னாலமைந்தகூடம். (சிலப். பதிகம், 41, உரை.) 2. The goldenhall of Chidambaram; சிதம்பரத்துள்ள கனகசபை. பொன்னம்பலத்து மேவியாடல் புரியா நின்றவர்(பெரியபு. திருநாவுக். 175).