தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்னுடையவன் ; காண்க : பொன்னவன் ; அருகக்கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகக்கடவுள். (W.) 4. Arhat;
  • சிறியவள். (W.) 3. Urchin, small boy;
  • பொன்னுடையோன். (நன்.276, உரை.) 1. One who has gold;
  • . 2. See பொன்னவன், 1. என்ன. . . அடியேன் றனமாகிய பொன்னன் (தேவா.784, 2).
  • . 5. See பொன்னவன், 3. பொன்னன் பைம்பூ ணெஞ்சிடந்து (திவ். பெரியதி. 3,4,4).

வின்சுலோ
  • ''s.'' A small one, in con trast, as சின்னன். 2. ''[in gram.]'' One who has gold. 3. An epithet of Argha as the golden one, அருகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Onewho has gold; பொன்னுடையோன். (நன். 276,உரை.) 2. See பொன்னவன், 1. என்ன . . . அடியேன் றனமாகிய பொன்னன் (தேவா. 784, 2). 3.Urchin, small boy; சிறியவன். (W.) 4. Arhat;அருகக்கடவுள். (W.) 5. See பொன்னவன், 3.பொன்னன் பைம்பூ ணெஞ்சிடந்து (திவ். பெரியதி.3, 4, 4).