தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பொற்கொல்லன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தட்டான். பொன் செய் கொல்லனி னினிய தெளிர்ப்ப (நற். 394). Goldsmith;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + செய்- +. Goldsmith; தட்டான். பொன்செய் கொல்லனி னினிய தெளிர்ப்ப (நற். 394).