தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடல் ; பருமை ; மரவாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரத்தினாற்செய்த வாள். (W.) 3. Wooden sword;
  • பருமை. (சங். அக.) 2. Stoutness;
  • சரீரம். சோற்றினால் வளர்த்த பொந்தி (திருப்பு. 731). 1. Body;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the body, உடல்; 2. a wooden sword, மரவாள்.

வின்சுலோ
  • [ponti] ''s.'' The body, சரீரம். (நளன்சரி.) 2. A wooden sword, மரவாள். ''(Colloq.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. [T. K. bondi.]Body; சரீரம். சோற்றினால் வளர்த்த பொந்தி(திருப்பு. 731). 2. Stoutness; பருமை. (சங். அக.)3. Wooden sword; மரத்தினாற்செய்த வாள். (W.)