தமிழ் - தமிழ் அகரமுதலி
    நார்மடி ; சீலை ; மடல்விரியா வாழைப்பூ ; சோளக்கதிர் ; தானியக்கதிர் ; மணிவகை ; தோலுரியாத பனங்கிழங்கு ; அண்டம் ; ஒரு பழைய சோழநகர் ; வரால் ; பொது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரால். மத்தியுஞ்சிறுபொத்தியும் (குருகூர்ப்பள்ளு). 10. Murrel;
  • பொது. (W.) Generality;
  • ஒரு பழைய சோழநகர். பொத்தியாண்ட பெருஞ் சோழனையும் (பதிற்றுப். 9, பதி.). 9. An old Cōḻa town;
  • அண்டம். (W.) 8. Scrotum;
  • தோலுரியாத பனங்கிழங்கு. (W.) 7. Tender palmyra root with unpeeled rind;
  • இரத்தினவகை.மாணிக்கம் எழுபதும் பொத்தி நாற்பத்தொன்பதும் (S. I. I. iii, 143). 6. A kind of gem;
  • தானியக்கதிர். (W.) 5. Ear of grain in sheath;
  • சோளக்கதிர். (W.) 4. Ear of cōḷam in sheath;
  • மடல்விரியா வாழைப்பூ. (J.) 3. Unblown flower of the plantain;
  • . 1. See பொத்தித்தோவத்தி. (W.)
  • சீலை. (சங். அக.) 2. Cloth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a garment of fibres worn in making offerings, நார்சீலை; 2. an ear of corn in a sheath; 3. scrotum; 4. (prov.) the unblown flower of the plantain, மடல்விரியா வாழைப்பூ; 5. (for பொது), generality. பொத்தி நார், silk-like fibres used for garments.

வின்சுலோ
  • [potti] ''s.'' A garment of fibres, நார் மட்டி. 2. Cloth, சீலை. 3. ''[prov.]'' The unblown flower of the plantain, மடல்விரியாவாழைப்பூ. 4. The ear or cob of maize in the sheath, சோளப்பொத்தி. 5. An ear of corn in a sheath, தானியப்பொத்தி. 6. The young tender palmyra root, with the membrane about it, தோலுரியாதபனங்கிழங்கு. 7. [''vul. also'' பொத்தித்தானம்.] Scrotum. 8. [''for'' பொது.] Generality.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. பொத்து-. [T. K.potti.] 1. See பொத்தித்தோவத்தி. (W.) 2.Cloth; சீலை. (சங். அக.) 3. Unblown flowerof the plantain; மடல்விரியா வாழைப்பூ. (J.) 4.Ear of cōḷam in sheath; சோளக்கதிர். (W.) 5.Ear of grain in sheath; தானியக்கதிர். (W.) 6. Akind of gem; இரத்தினவகை. மாணிக்கம் எழுபதும்பொத்தி நாற்பத்தொன்பதும் (S. I. I. iii, 143). 7.Tender palmyra root with unpeeled rind;தோலுரியாத பனங்கிழங்கு. (W.) 8. Scrotum;அண்டம். (W.) 9. An old Cōḻa town; ஒரு பழையசோழநகர். பொத்தியாண்ட பெருஞ் சோழனையும்(பதிற்றுப். 9, பதி.). 10. Murrel; வரால். மத்தியுஞ்சிறுபொத்தியும் (குருகூர்ப்பள்ளு).
  • n. prob. பொது. Generality; பொது. (W.)