தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளை ; துளைத்தல் ; மூடுதல் ; கடன் ; குற்றம் ; போத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொப்புளித்தல். தீப்பட்டுக் கை பொத்தது. Loc. 2. To be blistered;
  • துளைத்தல். பொத்தநூற் கல்லும் (நாலடி, 376). --intr. 1. To perforate, puncture, make a hole or opening;
  • குற்றம். 3. Fault, defect;
  • கடன். 2. Debt;
  • போத்தல். Pond. Bottle;
  • துவாரம். 1. Hole, orifice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பொ, v.) a hole, a rent, துவாரம்; 2. v. n. perforation, துளைத் தல்; 3. stitching, தைத்தல். பொத்தலடைக்க, to mend, to patch up, to pay off debts, to make sham excuses. பொத்தலாக்க, to pick a hole.

வின்சுலோ
  • [pottl] ''s.'' A hole, an orifice, a rent, துவாரம். 2. ''v. noun.'' Perforating. See பொ, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. prob. பொய்-.To perforate, puncture, make a hole or opening; துளைத்தல். பொத்தநூற் கல்லும் (நாலடி, 376).--intr. To be blistered; கொப்புளித்தல். தீப்பட்டுக் கை பொத்தது. Loc.
  • n. < id. [K. poṭṭare, M.pottu, Tu. potre.] 1. Hole, orifice; துவாரம்.2. Debt; கடன். 3. Fault, defect; குற்றம்.
  • n. < Fr. bouteille.Bottle; போத்தல். pond.