தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பொருளை எல்லோருக்கும் பயன்படும்படி நியமித்தல் ; பொருளைப் பாதுகாவாது விடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருளைப் பாதுகாவாது விடுதல். Loc. 2. To leave things uncared for;
  • ஒரு பொருளை எல்லோர்க்கும் உபயோகமாகும்படி நியமித்தல். (W.) 1. To let things to be enjoyed in common;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. + விடு-. 1. To let things to be enjoyedin common; ஒருபொருளை எல்லோர்க்கும் உபயோகமாகும்படி நியமித்தல். (W.) 2. To leave thingsuncared for; பொருளைப் பாதுகாவாது விடுதல்.Loc.