- பலவற்றிற்குப் பொதுவாகவுள்ள குணம். (சி. போ. 1, 4.) 1. General attribute, common characteristics;
- வேத்தியற்கு வேறான கூத்துவகை. (சிலப் 14, 148.) 4. A dance, opp. to vēttiyal;
- பொதுவிலக்கணமுணர்த்தும் நூற்பகுதி. (நன்.) 3. Section of grammar dealing with general principles;
- உவமான வுபமேயங்களுக்குள்ள சாமானிய தருமம். 2. (Rhet.) Attribute common to uvamāṉam and uvamēyam;
|