தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறப்பித்துக் கூறாமல் ; ஒரு சார்பின்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்சபாதமின்றி. 2. Impartially;
  • ஒன்றைச் சிறப்பித்துக் கூறாமல். 1. Generally, commonly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +.1. Generally, commonly; ஒன்றைச் சிறப்பித்துக்கூறாமல். 2. Impartially; பட்சபாதமின்றி.