தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதாரண அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாமானியஞானம். பொதுவறிவிகழ்ந்து புலமுறு மாதவன் (மணி. 10, 84). Common knowledge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Common knowledge; சாமானியஞானம். பொதுவறிவிகழ்ந்து புலமுறு மாதவன் (மணி. 10, 84).