தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையர் ; பொதுமகளிர் ; நடுவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொதுமகளிர். பொதுவர் பொலிமறுகும் (மணி. 28, 51). 3. Prostitutes;
  • இடையர். புன்பொதுவர் வழிபொன்ற (பட்டினப். 281). 1. Herdsmen;
  • மத்தியஸ்தர். (W.) 2. Mediators;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (fem. பொதுவியர்), s. பொது) herdsmen, cowherds, இடையர்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடையர்.

வின்சுலோ
  • [potuvr] ''s.'' [''fem.'' பொதுவியர்.] Herds men, cow-herds, இடையர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Herdsmen; இடையர். புன்பொதுவர் வழிபொன்ற(பட்டினப். 281). 2. Mediators; மத்தியஸ்தர். (W.)3. Prostitutes; பொதுமகளிர். பொதுவர் பொலிமறுகும் (மணி. 28, 51).