தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோலை ; குறுங்காடு ; மரப்பொந்து ; குழி ; குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குகை. மேருவின் பொதும்பில் (கம்பரா. மீட்சிப். 325). 5. Cave;
  • மரப்பொந்து. (பிங்.) 3. Hole, hollow in a tree;
  • சோலை. காந்தளம் பொதும்பில் (அகநா. 18). 1. Grove;
  • குறுங்காடு. முல்லையம் பொதும்பின் (சீவக. 3042). 2. Shrubby jungle;
  • குழி. பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி (திவ். பெரியாழ். 5, 2, 7). 4. Pit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hole, a cave, பொந்து.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொந்து.

வின்சுலோ
  • [potumpu] ''s.'' A hole, a hollow place, as பொந்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. பொது-.1. Grove; சோலை. காந்தளம் பொதும்பில் (அகநா.18). 2. Shrubby jungle; குறுங்காடு. முல்லையம்பொதும்பின் (சீவக. 3042). 3. Hole, hollow in atree; மரப்பொந்து. (பிங்.) 4. Pit; குழி. பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி (திவ். பெரியாழ். 5, 2, 7).5. Cave; குகை. மேருவின் பொதும்பில் (கம்பரா.மீட்சிப். 325).