தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறப்பில்லாத சொல் ; குறிப்பான பொருளில்லாத சொல் ; பொதுவான சொல் ; பிரியாது நின்றவிடத்து ஒரு பொருளும் பிரித்தவிடத்து வேறு பொருளும் பயக்கும் சொல் ; பொதுச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிப்பான பொருளில்லாத சொல். 2. Indefinite speech, vague general expression;
  • சிறப்பில்லாச்சொல். எதின்மாக்கள் பொதுமொழி கொள்ளாது (புறநா. 58). 1. Word or speech not worthy of any regard, platitude;
  • . 6. See பொதுச்சொல், 4. பொதுமொழி படரின் (நன். 17).
  • . 5. See பொதுச்சொல், 3. பொதுமொழிபிறர்க்கின்றி முழுதாளும் (கலித். 68). (பிங்.)
  • பிரியாது நின்றவிடத்து ஒரு பொருளும் பிரித்தவிடத்து வேறு பொருளும் பயக்கும் சொல். (நன். 260.) 4. A word, bearing in a compound a meaning different from its ordinary sense;
  • பொதுப்படையான சொல். (நன்.) 3. Term of general application;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Word or speech not worthy of any regard,platitude; சிறப்பில்லாச்சொல். ஏதின்மாக்கள்பொதுமொழி கொள்ளாது (புறநா. 58). 2. Indefinitespeech, vague general expression; குறிப்பானபொருளில்லாத சொல். 3. Term of general application; பொதுப்படையான சொல். (நன்.) 4. Aword, bearing in a compound a meaningdifferent from its ordinary sense; பிரியாது நின்றவிடத்து ஒரு பொருளும் பிரித்தவிடத்து வேறு பொருளும் பயக்கும் சொல். (நன். 260.) 5. See பொதுச்சொல், 3. பொதுமொழிபிறர்க்கின்றி முழுதாளும்(கலித். 68). (பிங்.) 6. See பொதுச்சொல், 4.பொதுமொழி படரின் (நன். 17).