தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொதுவுடைமை ; சாமானியம் ; நன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்மை. புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி (கம்பரா. மருத்து. 29). 3. Goodness;
  • பொதுவுடமை. பூவின்மேலிருந்து தெய்வத்தையலும் பொதுமையுற்றாள் (கம்பரா. மாயாசனக. 62). 2. Common property;
  • சாமானியம். பொதுமை பார்க்கின் (கம்பரா. மாயாசீ. 71). 1. Ordinariness; superficiality;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. commonness, generality, பொதுத்தன்மை.

வின்சுலோ
  • [potumai] ''s.'' Commonness, generality, பொதுத்தன்மை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Ordinariness; superficiality; சாமானியம். பொதுமை பார்க்கின் (கம்பரா. மாயாசீ. 71). 2. Commonproperty; பொதுவுடமை. பூவின்மேலிருந்த தெய்வத்தையலும் பொதுமையுற்றாள் (கம்பரா. மாயாசனக.62). 3. Goodness; நன்மை. புரிகின்ற காரியத்தின்பொதுமை நோக்கி (கம்பரா. மருத்து. 29).