தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுநிலையாளன் ; விருப்புவெறுப்பற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்ஷபாதமில்லாதவன். 2. Disinterested person ;
  • மத்தியஸ்தன். (W.) 1. Mediator;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நடுவன்.

வின்சுலோ
  • --பொதுவன், ''s.'' A me diator, மத்தியஸ்தன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Mediator; மத்தியஸ்தன். (W.) 2. Disinterested person; பக்ஷபாதமில்லாதவன்.