தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொதுப்படையான சொல் ; கவர்பொருள் உள்ள மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொதுப்படையான சொல். 1. Indefinite language or talk;
  • கவர்பொருளுள்ள வார்த்தை. (W.) 2. Ambiguous talk;

வின்சுலோ
  • ''s.'' General speech, language not definite, not minute. 2. Ambiguous talk.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Indefinite language or talk; பொதுப்படையான சொல். 2. Ambiguous talk; கவர்பொருளுள்ள வார்த்தை. (W.)