தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல பொருட்குப் பொதுவாகிய பெயர் ; இருதிணைக்கும் அல்லது அஃறிணை இருபாற்கும் பொதுவாக வரும் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரு திணைக்கும் அல்லது அஃறிணையிருபாற்கும் பொதுவாக வரும் பெயர். (நன். 281-282.) 2. Noun common to both tiṇai, or both numbers in aḵṟiṇai;
  • பல பொருட்குப் பொதுவாகிய பெயர். (நன். 62, உரை.) 1. Generic name, opp. to ciṟappu-p-peyar;

வின்சுலோ
  • ''s. [in gram.]'' Nouns common to both திணை, and two or more பால்--opposed to சிறப்புப்பெயர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Gram.) 1. Generic name, opp. to ciṟappu-p-peyar; பல பொருட்குப் பொதுவாகிய பெயர். (நன்.62, உரை.) 2. Noun common to both tiṇai, orboth numbers in aḵṟiṇai; இருதிணைக்கும் அல்லதுஅஃறிணையிருபாற்கும் பொதுவாக வரும் பெயர். (நன்.281-282.)