தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூலியல்பு, நுவல்வோன்திறம், நுவலுந்திறன், கொள்வோன் கூற்று, கோடற்கூற்று ஆகியவற்றைப்பற்றி கூறும் முன்னுரை. எல்லா நூற்குமிவை பொதுப் பாயிரம் (நன். 2). General preface dealing with the nature of treatises, and authors, the method of teaching students and the method of study, opp. to ciṟ-appu-p-pāyiram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. General preface dealing with the natureof treatises, and authors, the method of teachingstudents and the method of study, opp. to ciṟ-appu-p-pāyiram; நூலியல்பு, நுவல்வோன்திறம்,நுவலுந்திறன், கொள்வோன் கூற்று, கோடற்கூற்றுஆகியவற்றைப்பற்றி கூறும் முன்னுரை. எல்லா நூற்குமிவை பொதுப் பாயிரம் (நன். 2).