தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொதுவாதல் ; ஒப்பாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பாதல். பொன்னொடே பொருவினல்ல தொன்றொடு பொதுப்படாவுயர் புயத்தினான் (கம்பரா. நாகபாச. 75). 2. To agree;
  • பொதுவாதல். பொதுப்படக் கூறி வாடியழுங்கல் (திருக்கோ. 354). 1. To be general;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To be general; பொதுவாதல்.பொதுப்படக் கூறி வாடியழுங்கல் (திருக்கோ. 354).2. To agree; ஒப்பாதல். பொன்னொடே பொருவினல்ல தொன்றொடு பொதுப்படாவுயர் புயத்தினான்(கம்பரா. நாகபாச. 75).