தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரவர மிகுதியாதற்குறிப்பு ; ஆடை முதலியன அழுத்தமின்மைக் குறிப்பு ; ஈரத்தால் நனைந்திருத்தற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடைமுதலியன அழுத்தமின்மைக் குறிப்பு. Colloq.: (b) softness. as of texture;
  • ஈரத்தால் நனைந்திருத்தற் குறிப்பு. (W.) (c) yielding to pressure on account of dampness, as a wall;
  • வரவரமிகுதியாதற் குறிப்பு. (சங். அக.) (a) gradual increase;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. yielding to pressure, falling apart as a mud wall; 2. imitative sounds, ஒலிக் குறிப்பு.

வின்சுலோ
  • [potupoteṉl] ''v. noun.'' Yield ing to pressure--as soft ground. 2. Fall ing apart as a mud wall. 3. Imitative sounds, ஓசைக்குறிப்பு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.Onom. expr. of (a) gradual increase; வரவரமிகுதியாதற் குறிப்பு. (சங். அக.): (b) softness,as of texture; ஆடைமுதலியன அழுத்தமின்மைக்குறிப்பு. Colloq.: (c) yielding to pressure onaccount of dampness, as a wall; ஈரத்தால் நனைந்திருத்தற் குறிப்பு. (W.)