- உதாசீனமான பார்வை. ஏதிலார்போலப் பொதுநோக்கு நோக்குதல் (குறள், 1099). 2. Indifferent look;
- இயற்கையாக அமைந்த அறிவு. எம்மிடத்தே யமைந்துள்ள அறிவின் அகலத்தளவாகப் பொதுநோக்காக நோக்கி (பிரபஞ்சவி. 20). 3. Common sense;
- எல்லாரையும் ஒப்ப நோக்குகை. பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே (புறநா. 121). 1. Impartial regard, as of a king;
|