தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொதுமையை விடுத்தல் ; தனக்கே உரிமையாக்கிக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனக்கே யுரிமை யாக்குதல். 2. To make one's own;
  • பொதுமையை விடுத்தல். பொது நீக்கித் தனைநியை வல்லோக்கென்றும் பெருந்துணையை (தேவா. 13, 5). 1. To avoid generality;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To avoid generality; பொதுமையைவிடுத்தல். பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க்கென்றும் பெருந்துணையை (தேவா. 13, 5). 2. To makeone's own; தனக்கே யுரிமை யாக்குதல்.