தமிழ் - தமிழ் அகரமுதலி
    முள்பாய்தல் ; துளைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துளைத்தல், புட்கள் பொதுத்த புலால் வெண்டலை (பதினொ. மூத்த. 3). 1. To bore;
  • முள் முதலியன பாய்தல். கப்பணம் கால்களைப் பொதுக்கும்படி (மதுரைக். 598, உரை). 2. To pierce, pick;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofபொது- 1. To bore; துளைத்தல். புட்கள் பொதுத்தபுலால் வெண்டலை (பதினொ. மூத்த. 3). 2. Topierce, prick; முள் முதலியன பாய்தல். கப்பணம்கால்களைப் பொதுக்கும்படி (மதுரைக். 598, உரை).