தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுவுநிலைமை ; பெரும்பாலும் காணப்படும் குணம் ; உவமான உவமேயங்களில் அமைந்துள்ள பொது ஒப்புமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுவுநிலைமை. 1. Neutrality;
  • பெரும்பாலும் காணப்படும் குணம். 2. Common-ness, generality;
  • உவமான வுவமேயங்களில் அமைந்துள்ள சாதாரண தருமம். (அணியி. 1.) 3. (Rhet.) Attribute common to uvamāṉam and uvamēyam, as redness to coral and to the lips;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Neutrality; நடுவுநிலைமை. 2. Commonness, generality; பெரும்பாலும் காணப்படும்குணம். 3. (Rhet.) Attribute common to uva-māṉam and uvamēyam, as redness to coraland to the lips; உவமான வுவமேயங்களில் அமைந்துள்ள சாதாரண தருமம். (அணியி. 1.)