தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருதிணைகட்கும் பொதுவாயிருக்குஞ் சொல் ; எல்லோரும் அறிந்த சொல் ; உலகம் பலர்க்கும் பொது என்னும் மொழி ; படலமுதலிய நூற்பகுதிக்குத் தலைப்பாக இடும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படலமுதலிய நூற்பகுதிக்குத் தலைப்பாக இடும் சொல். பொதுச்சொற் றானே படர்வது படலம் (சூடா.). 4. General heading;
  • உலகம் பலர்க்கும் பொது என்ற வார்த்தை. போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறா அது (புறநா. 8). 3. Word implying common possession, as of the world;
  • இருதிணைகட்கும் பொதுவாகிய சொல். ஒன்றொழி பொதுச்சொல். (நன். 269). 2. (Gram.) Word common to both the tiṇai;
  • எல்லாரும் அறிந்த சொல். 1. Word in general use;

வின்சுலோ
  • ''s.'' A general term. 2. ''[in gram.]'' A word common to both திணை, or to two or more genders.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Word in general use; எல்லாரும் அறிந்த சொல்.2. (Gram.) Word common to both the tiṇai;இருதிணைகட்கும் பொதுவாகிய சொல். ஒன்றொழிபொதுச்சொல் (நன். 269). 3. Word implyingcommon possession, as of the world; உலகம்பலர்க்கும் பொது என்ற வார்த்தை. போகம் வேண்டிப்பொதுச்சொற் பொறாஅது (புறநா. 8). 4. Generalheading; படலமுதலிய நூற்பகுதிக்குத் தலைப்பாகஇடும் சொல். பொதுச்சொற் றானே படர்வது படலம்(சூடா.).