தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலக்கு ; மறைப்பு ; ஒதுக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைப்பு. (சங். அக.) 3. Concealment;
  • விலக்கு. பொதுக்கற வுரைக்குமது (இரகு. மீட்சி. 18). 1. Omission;
  • ஒதுக்கு. (சங். அக.) 2. Secluded place;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (com. பதுக்கு), III. v. t. conceal, மறை; 2. embezzle, அபகரி.

வின்சுலோ
  • [potukku] கிறேன், பொதுக்கினேன், வே ன், பொதுக்க, ''v. a.'' [''prov. com.'' பதுக்கு.] To conceal, மறைக்க. 2. To embezzle, கவர.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொதுக்கு-. 1.Omission; விலக்கு. பொதுக்கற வுரைக்குமது(இரகு. மீட்சி. 18). 2. Secluded place; ஒதுக்கு.(சங். அக.) 3. Concealment; மறைப்பு. (சங். அக.)