தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுக்கம் ; அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுக்கம். எல்லாவுலகும் பொதிர்வுற (கம்பரா. வாலிவ. 30). 1. Trembling;
  • அச்சம். (சங். அக.) 2. Fear, dread;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Trembling; நடுக்கம். எல்லாவுலகும் பொதிர்வுற்ற (கம்பரா.வாலிவ. 30). 2. Fear, dread; அச்சம். (சங். அக.)