தமிழ் - தமிழ் அகரமுதலி
    குத்துதல் ; முரித்தல் ; பருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முரித்தல். கவண்கலான் வார்பணை யொதிர்த்தும் (தணி கைப்பு. நாட்டுப். 41). 2. To break, break off;
  • குத்துதல். கழை பாதிர்ப்பத் தேன் சொரிந்து (சீவக. 2778). 1. To pierce;
  • பருத்தல். பொதிர்த்த மூலையிடை (பரிபா. 21, 25). 4. To swell, increase in size, become large;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. 1.To pierce; குத்துதல். கழை பொதிர்ப்பத் தேன்சொரிந்து (சீவக. 2778). 2. To break, break off;முரித்தல். கவண்கலான் வார்பணை பொதிர்த்தும் (தணிகைப்பு. நாட்டுப். 41).--intr. To swell, increasein size, become large; பருத்தல். பொதிர்த்த முலையிடை (பரிபா. 21, 25).