தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீங்குதல் ; மிகுதல் ; நடுங்குதல் ; அஞ்சுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதல். (W.) 2. To increase, abound;
  • நடுங்குதல். சிரம்பொதிர்ந் தமர ரஞ் (கம்பரா. பிரமாத். 13). 3. Go tremble;
  • அஞ்சுதல். (திவா.) 4. To be afraid;
  • வீங்குதல். புனைதார் பொர நொந்து பொதிர்ந்த வென (சீவக. 1380) 1. To swell;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மிகுதல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Increasing, abound ing, மிகுதல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. bedaru.]1. To swell; வீங்குதல். புனைதார் பொர நொந்துபொதிர்ந்த வென (சீவக. 1380). 2. To increase,abound; மிகுதல். (W.) 3. To tremble; நடுங்குதல். சிரம்பொதிர்ந் தமர ரஞ்ச (கம்பரா. பிரமாத்.13). 4. To be afraid; அஞ்சுதல். (திவா.)