தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பொதிர்வு, 1. மெய்பொதி ரெறிந்துவிம்ம (சூளா. அரசி. 10).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பொதிரு, II. v. i. increase, abound, மிகு; 2. fear, dread, அஞ்சு; 3. tremble, நடுங்கு. பொதிர்தல், v. n. increasing, abounding. பொதிர்ப்பு, பொதிர்வு, v. n. fear, dread, அச்சம்; 2. trembling, நடுக்கம்.

வின்சுலோ
  • [potir] ''s.'' Fear, trembling, நடுக்கம்.
  • [potir ] --பொதிரு, கிறது, பொதிர்ந்தது, பொதிரும், பொதிர, ''v. n.'' To increase, abound, மிக. 2. To fear, to dread, அஞ்ச. 3. To tremble, நடுங்க. ''(p.)'' பொதிர்புகுந்தஇருள். Thick darkness.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொதிர்-. Seeபொதிர்வு, 1. மெய்பொதி ரெறிந்து விம்ம (சூளா.அரசி. 10).