தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொதியமலைக்குரிய பாண்டியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பொதியப்பொருப்பன். (சூடா.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாண்டியன்.

வின்சுலோ
  • ''s.'' Any king of the Pandya dynasty, as having the பொதியம் mountain within his kingdom, பாண்டி யன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பொதியம் +. See பொதியப்பொருப்பன். (சூடா.)